உன் நினைவுகளை மறந்து....
என் நிழல் தூங்கவில்லை
என் நிமிடம் நகரவில்லை
விழிகள் மூடவில்லை
விடியல் தோன்றவில்லை
போகும் பாதைகளில் உந்தன்
பாதக்கிறுக்கல்கள்
கேட்டும் வார்த்தைகளில் உந்தன்
நாமசத்தங்கள்
இனியாவது என் இதயம் தூங்கிடுமா?
உன் நினைவுகளை மறந்து....