யமுனா கீதம் 3

எங்கிருந்து தோழி வருகுது இக்கீதம் ?
எங்கிருந்தோ நானறியேன் என்றாள் யமுனா
தனிமையில் நின்றவள் தோளைத் தொடவும்
இனிமையில் கள்வனின்ரா தை
-----கவின் சாரலன்
எங்கிருந்து தோழி வருகுது இக்கீதம் ?
எங்கிருந்தோ நானறியேன் என்றாள் யமுனா
தனிமையில் நின்றவள் தோளைத் தொடவும்
இனிமையில் கள்வனின்ரா தை
-----கவின் சாரலன்