சமநோக்கு நாள்

எனை மேல்நோக்கி நீயும்!
உனை கீழ்நோக்கி நானும்!
பார்க்கும் வேளை இது...

இன்று மேல்நோக்கு நாளும் அல்ல..
கீழ்நோக்கு நாளும் அல்ல..

நாம் இருவரும்
ஒருவரின் மேல்
ஒருவர் புரிதலை
ஆரம்பிக்கும்
சமநோக்கு நாள் இது.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (9-Aug-15, 10:07 pm)
பார்வை : 128

மேலே