அகரம் முதல்
அகந்தையை கை விடு
ஆகாயத்தை எட்டி தோடு
இன்பத்தை நிறைத்து விடு
ஈறில்ல மகிழ்ச்சி கொடு
உலகம் வாழ்த்தும்
ஊரும் வாழ்த்தும்
எறும்பு போல் முயற்சி செய்
ஏற்றதை வாழ்வில் பேரு
ஐம்புலன்களை அடக்கி வாழ்
ஒற்றுமையை வாழலாம்
ஓயாது படித்திரு
ஔவை வழியில் நிமிர்ந்து நில்
நாளை உலகம் உன் கையில்.....