கவிதை -முஹம்மத் ஸர்பான்

என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில்
ஒழிந்துள்ள உதிரத்தின்
கடல் கவிதை

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Aug-15, 2:22 pm)
பார்வை : 131

மேலே