சப்பாத்திக் கள்ளி பழம்
நீர்(நீவீர்) கொண்ட வேரும்
நீர் அற்ற வேரும்
நீரை உறிஞ்சிக்
கொண்டே இருக்கும்..
நீர் கொண்ட கனி
தேன் போல்
ஒழுகும் சாறு...
நீரை தேடி
தேடி அள்ளி
எடுக்கும் வேர்!
அந்த வேர்
முதல் நுனி
வரை முட்கள்
ஆகினும்!
நீர் கொண்ட
பழம்
முட்கள் பாதுகாப்பில்
நல்ல நுணுக்கத்துடன்
படைக்கப்பட்டுள்ளது
நீரால் சுவையாக...!
யாரும் எளிதில்
அடைய முடியா இலக்கில்...