கீறல்கள்

கோலம் போடுகிறாய்
என் நெஞ்சில் கோலம் போடுகிறாய்
சிவப்பு வண்ணத்தில் உறைந்த மினுமினுப்புடன்
வலிக்கிறது ... கரை படிகிறது
உன் நகக்கண்கள் பாவம்
கோலம் போடுகிறாய்
என் நெஞ்சில் கோலம் போடுகிறாய்
சிவப்பு வண்ணத்தில் உறைந்த மினுமினுப்புடன்
வலிக்கிறது ... கரை படிகிறது
உன் நகக்கண்கள் பாவம்