விழியாய் விரலாய் வீணையாய்

விரல்களோ மீட்டுது வீணையில் ராகம்
விழிகளோ மீட்டிடும் மௌனத்தின் ராகங்கள்
கண்களை மூடி இசையை ரசிப்பதில்லை
நல்விழி மென்விரலாள் மோகன ராகத்தை
சேர்ந்தே ரசிக்கிறேன் நான்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-15, 10:28 am)
பார்வை : 73

மேலே