எரியூட்டபட்ட சருகுகள்

பச்சையம் அற்று போன
சருகுகள்
தீ பட்டு கழிந்த
நொடிகளில்
தணலின் முடிவில் வளி
கரைக்கும் வரை
இலைகளின் வடிவத்தை நிலை
நிறுத்தி மடிகின்றன…..
பாரதி. செ
பச்சையம் அற்று போன
சருகுகள்
தீ பட்டு கழிந்த
நொடிகளில்
தணலின் முடிவில் வளி
கரைக்கும் வரை
இலைகளின் வடிவத்தை நிலை
நிறுத்தி மடிகின்றன…..
பாரதி. செ