மாறாத புன்னகை

கடைவீதியில் கலவரம்,
காந்தி சிரிக்கிறார்-
சிலையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Aug-15, 7:03 am)
பார்வை : 121

மேலே