நெடுஞ்சாலைகள்

நெடுஞ்சாலைகள்
இது
மரங்களை விழுங்கிய
"மலைப்பாம்புகள்"
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇
நெடுஞ்சாலைகள்
இது
மரங்களின் மரணத்துக்கு விரிக்கப்பட்ட
"கறுப்புக் கம்பளங்கள்"
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇
நெடுஞ்சாலைகள்
இது
மரம் வெட்டும் கடைத்திறக்க
கட்டப்பட்ட "கறுப்பு ரிப்பன்கள்"

எழுதியவர் : மணி அமரன் (26-Aug-15, 10:46 pm)
Tanglish : nedunsaalaikal
பார்வை : 335

மேலே