வியர்வைத்துளி

முத்துக்களாய் மழைத்துளிகள் மண்ணில் விழுந்த போதும் மனம் இரங்காத நெற்கதிர்கள்...
முடியாத வயதிலும் பிறர் பசி தீர்க்க உழைக்கும் விவசாயினுடைய வியர்வைத்துளிகள் மண்ணில் விழுந்ததால் என்னவோ..???...
விலைமதிக்கமுடியாத
நெல் மணிகளாக மாறுகின்றது.

எழுதியவர் : ஹுசைன் (30-Aug-15, 5:04 pm)
பார்வை : 129

மேலே