முத்தம்

கவிதை எழுத நேரமாகிறது...

முத்தம் ஒன்று கொடு,
பதிவு செய்து
அனுப்பி விடுகிறேன்.

எழுதியவர் : செந்ஜென் (1-Sep-15, 1:17 am)
Tanglish : mutham
பார்வை : 109

மேலே