தேனில் குழைத்த ஸ்ட்ராபெர்ரி

வானில் வரைந்த
வண்ணக் கோடுகள் நீ ;
தேனில் குழைத்த
ஸ்ட்ரா பெர்ரி நீ.
மழையில் குளித்த
மல்லிகைப் பூ நீ ;
அந்தி மாலையில் பிறக்கும்
அழகு நிலவும் நீ .
வட்ட முக அழகியே,
என்னை திட்டம் போட்டு
கவிழ்தாயே
உன்னை கட்டம் போட்டு சுத்தினேன் ;
என்னை நட்டமாக்கிப்
போகாதே.