நினைவு படுத்துவதே இல்லை..

நீ

குடுத்த உனது

நியாபகங்கள்

உன்னைவிட புத்திசாலி...

வாடிப்போய் விடுவேனோ

என்று;

நீ

இல்லாததை

நினைவு படுத்துவதே இல்லை..


-மகி

எழுதியவர் : mahendiran (26-May-11, 2:50 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 444

மேலே