இல்லாத காதல் வாழ்க்கை

பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!

ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!

+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 10:15 am)
பார்வை : 96

மேலே