கவிக்கோ
கவிக்கோர் திருமணம் ..,
இன்று கவிக்கோர் ..,
திருமணம் .
அவளுக்கென்று ஒரு மனம் ..,
அதில் அவன்தானே .....,
நிரந்தரம் .
பிறந்ததும் சுதந்திரம் ..,
அவள் ஸ்பரிசமோ .,
பொன்நிறம்.
மலர்ந்தது என் மனம் ..,
அவளை தாலாட்ட ..,
சம்மதம் .
இருமனம் ஒருமனம் ..,
ஆனது இக்கணம் .