கனவிலே

கனவிலே வரும் சில சம்பவங்கள்,
நிஜத்தில் நிகழ்ந்து விடுகிறது,
ஒரே சிந்தனையில்,
படுத்துப்படுத்து புரள்கிறேன்,
ஒருமுறைகூட காணோமே உன்னை !
நேரில் நடக்காவிட்டால் பரவாயில்லை !
முகம் காட்டேன் அங்கே பெண்ணே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Sep-15, 8:04 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : kanavile
பார்வை : 147

மேலே