மரணம் - தமிழ்

மெய்மேல் ஒன்றிய உயிர்,
மெய்யால் உண்டான ரணம்
மெய்யை நீங்கிய உயிர்!
மெய்யின் தத்துவம் தமிழ்!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (13-Sep-15, 12:19 am)
பார்வை : 104

மேலே