அன்னை இல்லாம்

தெய்வ அன்னையக் காண
கோடி கோடியாகக்
கொட்டுகிறான் - ஆனால்
அவன் அன்னையோ - தெரு
கோடியில் அனாதையாக
இல்லத்தில்...

எழுதியவர் : murugan (13-Sep-15, 2:33 pm)
சேர்த்தது : சுபி முருகன்
Tanglish : annai illaam
பார்வை : 181

மேலே