ரொம்ப சின்ன பிள்ளைகள திட்டாம அடிக்காம

ரொம்ப சின்ன பிள்ளைகள திட்டாம அடிக்காம
ஆனா கண்டிப்பா வளக்கணும்
உறவினர் வீட்டுக்கு போனா அந்த குழந்தைகள்
சமத்துன்னு பேர் வாங்கணும் ஐயோ அதுக வந்தா
எல்லாத்தையும் நோண்டி வச்சு பெரிய தொல்லை
அப்டின்னு பேர் வாங்க வைக்க வேணாம்
அதிக செல்லம் கொடுக்காதிங்க
அது கொடுக்கமா இருந்தாலே போதும்
கேட்டவுடன் எதையும் வாங்கி தர வேண்டாம்
அப்பா அல்லது அம்மா யாராவது ஒருத்தர் கண்டிக்கிற
வேலைய எடுத்துகங்க
படிக்கிற விசயத்தில் கண்டிப்பு இருக்கணும்
அதே சமயம் மதிப்பெண் குறைந்தால்
அல்லது பெயில் ஆகி விட்டால்
மனம் காய படுத்த வேண்டாம்
அடுத்த தேர்வு இருக்கு
no probelem சொல்லுங்க
மன தைரியமான குழந்தைகள்
வேண்டும் நமக்கு

எழுதியவர் : பிதொஸ் கான் (14-Sep-15, 5:49 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 116

மேலே