சொல்ல துடிக்கும் மனசு

பனிதுளிக்குள் நீரைப் போல
சிப்பிக்குள் முத்தைப் போல
கல்லுக்குள் சிலைப் போல
பூவுக்குள் வாசம் போல
குழலுக்குள் இசைப் போல


என்னுள் நீ தான் என்று!!!!!!

எழுதியவர் : kanchanab (16-Sep-15, 8:15 am)
சேர்த்தது : kanchanaB
பார்வை : 293

மேலே