காதல் வலிக்கிறது

காகிதத்தில் வரிகள்
வலிக்கிறது
கவிதையில்
காதல் வலிக்கிறது ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Sep-15, 5:33 pm)
பார்வை : 74

மேலே