மனசாட்சி

மனிதனாய் பிறந்த நாம் ,
மனசாட்சியோடும் பிறந்ததனால்..

ஒவ்வொரு இரவும் இம்சையாய் இருக்கிறது
இன்று நீ என்ன செய்தாய்?
நிம்மதியாய் நித்திரை கொள்வதற்கு?

என்று அது கேட்கும் வினாவிற்கு இன்னும் விடை இல்லாததால் !! ..

எழுதியவர் : கணேச மூர்த்தி (20-Sep-15, 2:26 pm)
Tanglish : manasaatchi
பார்வை : 154

மேலே