இதய சிறையில்-உடுமலை சேரா முஹமது

காவலர்கள் இன்றி
காவல் நிலையம் இன்றி
கைதியானேன் ...,
உன் இதயசிறையில்...!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (21-Sep-15, 12:30 pm)
Tanglish : ithaya siraiyil
பார்வை : 69

மேலே