முரண்

மலர்களை தொடுத்தேன் மாலையானது
புள்ளிகளை சேர்த்தேன் கோலமானது
மனங்களை சேர்த்தேன் காதலானது மனிதர்களை ஒன்று திரட்டினால் மட்டும் ஏன் மத கலவரம்

எழுதியவர் : (23-Sep-15, 11:23 pm)
Tanglish : muran
பார்வை : 85

மேலே