என் உயிர் காதல்....!!!
எப்போதாவது பார்கின்றாய் ...!
என்னுள் ரத்தமாய் சுரக்கின்றாய் ...
ஓர விழியால் பார்கின்றாய்...
என் உயிரை வாழ வைகின்றாய்...!!
எப்போதும் எனை நீ பார்த்துவிடு..!
அது போதும்..! அது போதும்..!! அது போதும்..!!!
நீ இல்லை என்று சொல்லிவிட்டால் ..?
இங்கே உடலை விட்டு இந்த உயிர் போகும்.....