ஆசிரியத் தாழிசை
பாட்டைக் கேட்டதும் பரவசம் அடைந்தேன் .
வீட்டை நோக்கியே விரும்பிய மனத்தைக்
பூட்டி வைத்தேன் ; பூவை நானே .!
.
பாட்டுக் கட்டும் பாவலா வருக .
காட்டும் உந்தன் கானம் தன்னில் .
வாட்டும் உள்ளம் வாடா நானே !
நாட்டைக் காக்கும் நல்ல பாட்டைக்
ஏட்டில் அன்புடன் எழுதி வைத்து
கூட்டு கின்றாய் குன்றா நானே !.