ஆயுதம்

என் இதயத்தை குத்திக்கிழிக்கும்
ஆயுதம் !
உன் ஒற்றை மௌனம் ....

என் இளமையை நிலைகுலயச்செயும்
ஆயுதம் !
உன் ஒர கருவிழி பார்வை...

என்னையே வேரறுக்க செய்யும்
ஆயுதம் !
நீ ..

அணு அணுவாய் என்னை
கொய்து எறியும்
ஆயுதம் !
உன் சிரிப்பு ...

என் நித்திரையை அந்நியமாக்கும்
ஆயுதம் !
உன் -------------- நளினம் ....

எழுதியவர் : Kiruthika Ranganathan (29-Sep-15, 8:19 am)
Tanglish : aayutham
பார்வை : 106

மேலே