தலைமுறைகள்

உறவுகளை

தாத்தா வீட்டுக்குள் அடையாளம்
காட்டினார் அப்பாவுக்கு......

அப்பா எனக்கு ஊர் அழைத்து
சென்று சொல்லிக் கொடுத்தார்.....

நான் புகைப்படங்கள்
மட்டுமே வைத்து இருக்கிறேன்.....

எழுதியவர் : (30-Sep-15, 3:46 pm)
Tanglish : thalaimuraikal
பார்வை : 96

மேலே