கடவுளின் தோல்வி

வானம் பூமி
இரவு பகல்
சூரியன் சந்திரன்
இன்பம் துன்பம்
பாசம் வேஷம்
உறவு பிரிவு
வெற்றி தோல்வி
இப்படி எல்லாம் இரண்டாக

உள்ளம் மட்டும்
ஒன்று கொடுத்தேன் ஒற்றுமை
நினைத்து
ஆனால் மனிதன்
வேற்றுமை மட்டுமே
பார்க்கிறான் அதில்.......!

எழுதியவர் : (3-Oct-15, 1:41 pm)
Tanglish : kadavulin tholvi
பார்வை : 47

மேலே