கர்மப்பலன்

தெரிந்தே
செய்யப்படும் தீமைகளால்
எத்தனை தீயவிளைவுகள் ஏற்படுமோ

அத்தனை
தீயவிளைவுகள்

தெரியாமல்
செய்யப்படும் நன்மைகளாலும்
ஏற்படும்.

எழுதியவர் : செல்வமணி (3-Oct-15, 10:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

மேலே