இளைஞனே - 2

சத்தியம் எது,
சாத்தியம் எது,

முடிவெடுக்கும்
ஒவ்வொரு வேளையிலும்

நிச்சயம் எடு
நித்திலம்
உன்னை நேசிக்கும்படி...

சாத்திரங்கள்
ஆத்திரங்காளானாலும்
அர்த்தங்களாயினதால்
அடங்கு,

விருத்தம் நீ,
விதை நீ,
இன்னுமோர் தலைமுறை
உன்னை தொடர்கிறது.

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (9-Oct-15, 10:12 am)
பார்வை : 98

மேலே