தவளை
மனைவி : என்னங்க இன்னைக்கு மதியம் சாப்பாடு eppadi இருந்துது..
கணவன் : ஒ ரொம்ப நல்லா இருந்துது ரொம்ப நல்லா சாப்பிட்டேன் .இன்னும் சொல்லனும்னா எங்க அம்மா கை பக்குவும் மாதிரி அப்படியே இருந்தது ...
மனைவி : உங்களுக்காக ஸ்பெஷல்லா பண்ணது ..
கணவன் : அப்படியா ரொம்ப நல்லா இருந்தது ஆனா காரக்குழம்புல எதுக்குமா கொஞ்சம் காரம் தூக்கலா இருந்தது ..
மனைவி : அடப்பாவி நான் இன்னைக்கு பண்ணது சாம்பார் ...
கணவன் : அப்புடியா அது இருக்கட்டும் அப்புடியே இருந்தாலும் எங்கம்மா கை பக்குவம் என் கூட வேல செய்ற ஸ்டெல்லாவுக்கு எப்படி வந்தது ....
மனைவி : !!!!!!!!!!!!!'
போன் பெல் சத்தம்ம்.
மனைவி : ஒருநிமிஷம் இருங்க போன்ல யாருன்னு பாத்துட்டு வந்து சொல்றேன்...
மனைவி : hellow யாருங்க ..
கணவன் அலுவலகத்தில் இருந்து : medam நான் sir வேல செய்ற கம்பெனியில் இருந்து பேசுகிறேன் sir மதிய உணவிற்கு சாம்பார் கொடுத்தார் நாய்க்கு போடா சொல்லி ஆனா சாப்பாடு box வச்சிட்டு போய்ட்டார் அதை நான் ஸ்டெல்லா medam kitta கொடுத்திட்டேன் தயவு செய்து நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ள சொல்லுங்க..
மனைவி : சரி தம்பி நான் சொல்லிடறேன்...
கணவன் : யாருமா phone ல ?
மனைவி : உனக்கு எமன் ...... ...
தவளை தன வாயால் கெடும்...
MANAIVIYA
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
