சிகப்பு விளக்கில்
அதிகாலையில் ,
சற்று தாமதமாகப் புறப்பட்டதால் ,
புகைவண்டியைப் பிடிக்க ஆட்டோவில் தலை தெறிக்க விரைகையில் ,
காலியான சாலையில் ,
போக்குவரத்து விளக்கின் சிகப்பில்
"ரெட் லைட்டில் நிறுத்திப் பார்த்துப் போப்பா"
என்று கூறினேன் -
மெதுவாக ,
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.
v
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
