நாவன்மை

பாம்பிற்கு மட்டும்தான்
இரு நா என்றால்
எங்கள் மக்களினதிலும்
பல நாக்கல்
இருப்பது அறியாமல்
விடவில்லை...!

எழுதியவர் : ரவி Shrinivasan (13-Oct-15, 12:20 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 77

மேலே