பேதம் இல்லை

சிலுவையும்
விபுதியும்
குல்லாவும்
எங்களில்
பலருக்கு பேதம்
இல்லை இதை
எங்களை ஆளும்
சிலருக்கு ஏற்க
மனம் இல்லை.....

எழுதியவர் : (13-Oct-15, 5:36 pm)
Tanglish : petham illai
பார்வை : 84

மேலே