சிற்பமா அவள்

சிற்பம் என்றேன்
உன்னை..

தப்பு.. தப்பு-
சிற்பங்கள்
கோவிலில் உன்னைக்
கண்மூடாமல் பார்த்துச்
சிலையாகிவிட்டனவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Oct-15, 6:53 am)
Tanglish : sirpama aval
பார்வை : 143

மேலே