அறியாமை

வீட்டில் பாலுக்கு அழும்
குழந்தையின் நினைவோடு
கடவுளுக்கு.பாலபிஷேகம்
கடவுள் முகத்தில் சிரிப்பு
தனக்கு ஊற்றும் பாலில்
சில டம்ளர் குழந்தைக்கு
மிச்சம் வைக்காத அறியாமையை

எழுதியவர் : சல்வம் சௌம்யா (24-Oct-15, 3:55 am)
Tanglish : ariyaamai
பார்வை : 231

மேலே