கருமையையே அவள் விரும்புவாள்...
கண் அழகை கூட்ட அவள் கருப்பு மையை
புருவத்திற்கு தீட்டினாள்...
கூந்தலின் அழகை கூட்ட அதற்கும் கருப்பு மையை பூசினாள்...
திருஷ்டி படாமல் இருக்க கன்னக்குழியில் புள்ளி வைத்தாள் கருப்பாக...
ஆனால்
என்னை பிடிக்கவில்லை என்றாள் நான் கருப்பாக இருந்ததற்கு....