ஏழரைமணி பேருந்து

தினமும் காலை,
எத்தனை வேலை இருந்தாலும்,
மனதின் எங்கோ
ஒரு மூலையில்,
சுகமாக வருடிசெல்கிறது..,
நம் கல்லூரி நாட்களில்
தினமும் காலை
அந்த ஏழரைமணிப் பேருந்தில்,
உன்னருகில் நானுமாய்,
என்னருகில் நீயுமாய்,
அரட்டை அடித்தபடி,
சண்டை போட்டப்படி,
பேசி சிரித்தப்படி,
பயணம் செய்த
அந்த சுகமான நாட்களின்
சுவாசக்காற்று..!!!

எழுதியவர் : காயத்ரிசேகர் (28-Oct-15, 8:15 am)
பார்வை : 101

மேலே