தவறு
பெண் சிரிப்பில் சீரழிவு நிச்சயம்
என தெரிந்தும் செய்கிறோம்
தவறை தொலைக்கிறோம் நம்மை
தினம் தேடுகிறோம் நம்மை அல்ல
மீண்டும் காதலை
மீண்டும் தவறு செய்து நாம் தொலைய
பெண் சிரிப்பில் சீரழிவு நிச்சயம்
என தெரிந்தும் செய்கிறோம்
தவறை தொலைக்கிறோம் நம்மை
தினம் தேடுகிறோம் நம்மை அல்ல
மீண்டும் காதலை
மீண்டும் தவறு செய்து நாம் தொலைய