சிரிப்புசிலிர்ப்பு

சிரிப்புசிலிர்ப்பு

சில்லென்று நீ
சிரிக்கையில்
காதலியே
தேனருந்திய பட்டுப்பூச்சிப் போல்- என்
சிந்தையும் இன்பத்தில்
சிலிர்த்ததடி!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (13-Nov-15, 5:11 pm)
பார்வை : 50

மேலே