வரவு

போதிமரம் தந்தது,
புத்தருக்கு- ஞானம்,
நமக்கு- கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Nov-15, 5:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 48

மேலே