மின் பொன் வின் ஞானம்

மின் பொன் வின் ஞானம்
பொன் மின் வின் ஞானம்
வின் மின் பொன் ஞானம்
பொன் வின் மின் ஞானம்

புன் நகைத்தே போட்டிக்கு இழுக்கும்
உன் என் மூளையைக் குழப்பும்
ஆண் பெண் இருவரையும் பேதமின்றி
கண் மண் தெரியாமல் ஆட்டுவிக்கும்

பண் பாடும் தமிழ்ப் பாவலர்களின்
கண்ணோடும் நெஞ்சோடும் விளையாடும்
கண்ணாமூச்சி ஆடும் கண்கட்டி வித்தை செய்யும்
வின்னிடு வின்னிடு என துயில் கலைத்து தொந்தரவு செய்யும்

விண் தேன் சொட்டும் மூன் முகிலோடு குழம்புது பார்
மண் தொட்டு வின்னிட தவழ்ந்து வருகுது பார் !

----அன் புடன் க வின் சாரலன்
படம் : விண்ணிலும் மண்ணிலும் WIN னிட வரவேற்பு

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-15, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : Min pon vin nanam
பார்வை : 71

மேலே