ஆண்ட்ராய்டுலே

மலைத்து போய்விட்டது
மலைக்கு...

இனி மனிதன்
ஆண்ட்ராய்டுகளிலே
உணவு உடை உறைவிடத்தை
உருவாக்கி கொள்வான்
எனில்...
இன்னும் கொஞ்சம் கொட்டித்
தீர்த்திருக்கலாம்.....

எழுதியவர் : புவனா சின்னுசாமி (15-Nov-15, 5:06 pm)
பார்வை : 80

மேலே