காதல் கதை

கொடியது கொடியது காதல் கொடியது

அருகில் சென்றால் கட்டுண்டு கிடப்பாய்

விலகி சென்றால் வேதனையில் துடிப்பாய்

எழுதியவர் : விக்னேஷ் (16-Nov-15, 5:33 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kaadhal kathai
பார்வை : 272

மேலே