உன்னை நினைக்கையிலே நெஞ்சம் வலியுது கொஞ்சம் காதல் சொட்ட
அவஸ்த்தை பெண்ணே அவஸ்த்தை
உன் காதலை தந்து போனாய்
ஏனோ நீ வர மறுத்து விட்டாய்
மறக்கத் தான் பார்க்கிறேன்
உன்னை நினைக்கையிலே
நெஞ்சம் வலியுது கொஞ்சம் காதல் சொட்ட
அவஸ்த்தை பெண்ணே அவஸ்த்தை
உன் காதலை தந்து போனாய்
ஏனோ நீ வர மறுத்து விட்டாய்
மறக்கத் தான் பார்க்கிறேன்
உன்னை நினைக்கையிலே
நெஞ்சம் வலியுது கொஞ்சம் காதல் சொட்ட