பொறாமை
அட !.....
ஏன் இந்த வெட்கம்
ரோஜா கூட்டங்களுக்கு.......
அடியே !!.......
நீ
புன்னகை பூத்ததாலோ......
-தஞ்சை குணா
அட !.....
ஏன் இந்த வெட்கம்
ரோஜா கூட்டங்களுக்கு.......
அடியே !!.......
நீ
புன்னகை பூத்ததாலோ......
-தஞ்சை குணா