கனவு ரோஜா

என் ஒற்றை கனவில் - நீ
தினமும் கலர் கலர் ரோஜா!
ஆனால்,
என் கண்கள் விழித்தால் நீ
இன்னும் என் கனவு ரோஜா!

எழுதியவர் : (17-Nov-15, 2:40 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : kanavu roja
பார்வை : 72

மேலே